தொப்புள்கொடி என்னும் ரிப்பன் வெட்டி முதன்முதலில் நம்மை பிரசவித்தாள் !!!
வெயில் படாமல், தூசு படாமல் அழகாய் வைத்து பாதுகாத்தாள் !!!
அம்மா என்று அழைத்ததற்கே இந்த உலகை வென்ற மகிழ்ச்சி கொண்டாள் !!!
ஆ வென்று கத்தியதற்கே துடி துடித்துப்
பதறி போனாள் !!!
அவள் இலட்சியங்கள் என்னவென்று தெரியவில்லை !!!
நமது இலட்சியத்தைக் கற்று தர அவள் மறந்ததில்லை !!!
மறுஜென்மத்தில் எனக்கு என்றும் நம்பிக்கை இல்லை !! இருந்தபோதும் ,
அவள் என் மகளாகப் பிறக்க நான் வேண்டாத கடவுள் இல்லை !!!